

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 1, 2020) 234 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டது, மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரப் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன் விவரம்:
| வ.எண் | விவரம் | எண்ணிக்கை |
| 1. | இதுவரை பரிசோதிக்கப்பட்ட பயணிகள் | 2,10,538 |
| 2. | வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் | 77,330 |
| 3. | தனிமைப்படுத்தப்படுவதற்கான மையங்களில் உள்ள பயணிகள் | 81 |
| 4. | தனிமைப்படுத்தப்பட்டு 28 நாட்களை முடித்த பயணிகள் | 4,070 |
| 5. | கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனை ஆய்வகங்கள் | 17 (அரசு - 11, தனியார் - 6) |
| 6. | இதுவரை பரிசோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் | 2,726 |
| 7. | கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர் | 234 |
| 8. | கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தனி வார்டில் உள்ளவர்கள் | 995 |
| 9. | கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோர் | 6 |
| 10. | தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கண்டறியப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் | 1,103 |
| 11. | தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் பரிசோதிக்கப்பட்டவர்கள் | 658 |
| 12. | தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் (மார்ச் 30 நிலவரம்) | 80 |
| 13. | தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் (ஏப்ரல் 1 மட்டும்) | 110 |
| 14. | தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை | 190 |
| 15. | கையிருப்பில் உள்ள வென்டிலேட்டர்கள் | 3,371 |
| 16. | கைவசம் இருக்கும் படுக்கை வசதிகள் | 22,049 |
மாவட்டம் | கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை |
| திருநெல்வேலி | 29 |
| கோவை | 29 |
| சென்னை | 26 |
| ஈரோடு | 26 |
| தேனி | 20 |
| நாமக்கல் | 18 |
| திண்டுக்கல் | 17 |
| மதுரை | 15 |
| செங்கல்பட்டு | 11 |
| திருப்பத்தூர் | 7 |
| சேலம் | 6 |
| கன்னியாகுமரி | 5 |
| சிவகங்கை | 5 |
| விழுப்புரம் | 3 |
| கரூர் | 2 |
| தூத்துக்குடி | 2 |
| திருவாரூர் | 2 |
| காஞ்சிபுரம் | 2 |
| திருவண்ணாமலை | 2 |
| தஞ்சாவூர் | 1 |
| ராணிப்பேட்டை | 1 |
| விருதுநகர் | 1 |
| திருப்பூர் | 1 |
| வேலூர் | 1 |
| மொத்தம் | 234 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.