சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக நிலவரம்

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக நிலவரம்
Updated on
1 min read

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,596 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. தென்காசியில் 5 பேருக்கும், விழுப்புரத்தில் 4 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூரில் தலா 3 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கும், கோவை, நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரத்தில் தலா ஒருவருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை:

வ.எண்

மாவட்டம்

20.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்21.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்    மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.சென்னை30355358
2.கோவை1331134
3.திருப்பூர்109 109
4.ஈரோடு70 70
5.திண்டுக்கல்76 76
6.திருநெல்வேலி62 62
7.செங்கல்பட்டு53356
8.நாமக்கல்50151
9.திருச்சி50 50
10.திருவள்ளூர்48 48
11.மதுரை46 46
12.தேனி43 43
13.கரூர்42 42
14.நாகப்பட்டினம்44 44
15.ராணிப்பேட்டை39 39
16.தஞ்சாவூர்46349
17.தூத்துக்குடி27 27
18.விழுப்புரம்36440
19.சேலம்24 24
20.வேலூர்22 22
21.திருவாரூர்27128
22.கடலூர்26 26
23.தென்காசி26531
24.திருப்பத்தூர்17 17
25.விருதுநகர்19 19
26.கன்னியாகுமரி16 16
27.திருவண்ணாமலை12 12
28.சிவகங்கை12 12
29.ராமநாதபுரம்11 11
30.நீலகிரி9 9
31.காஞ்சிபுரம்9110
32.பெரம்பலூர்5 5
33.கள்ளக்குறிச்சி325
34.அரியலூர்4 4
35.புதுக்கோட்டை1 1
 மொத்தம்1,520761,596

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com