சென்னையில் மட்டும் இன்று 43 பேருக்கு பாதிப்பு: மாவட்டவாரியான பட்டியல்

சென்னையில் மட்டும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 495 ஆக உயர்ந்துள்ளது.
கோயம்பேடு
கோயம்பேடு
Updated on
1 min read


சென்னையில் மட்டும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 495 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 66 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 43 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 495 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டவாரியாக பாதித்தோரின் பட்டியல்:

வ.எண்

மாவட்டம்

24.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்25.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.சென்னை45243495
2.கோவை141 141
3.திருப்பூர்110110
4.ஈரோடு7070
5.திண்டுக்கல்8080
6.திருநெல்வேலி6363
7.செங்கல்பட்டு57158
8.நாமக்கல்5555
9.திருச்சி5151
10.திருவள்ளூர்52 52
11.மதுரை56460
12.தேனி4343
13.கரூர்4242
14.நாகப்பட்டினம்4444
15.ராணிப்பேட்டை3939
16.தஞ்சாவூர்5555
17.தூத்துக்குடி2727
18.விழுப்புரம்42143
19.சேலம்30 30
20.வேலூர்2222
21.திருவாரூர்2929
22.கடலூர்2626
23.தென்காசி33538
24.திருப்பத்தூர்1818
25.விருதுநகர்23225
26.கன்னியாகுமரி1616
27.திருவண்ணாமலை14115
28.சிவகங்கை1212
29.ராமநாதபுரம்14 14
30.நீலகிரி99
31.காஞ்சிபுரம்12719
32.பெரம்பலூர்527
33.கள்ளக்குறிச்சி55
34.அரியலூர்66
35.புதுக்கோட்டை11
36.தருமபுரி11
மொத்தம்1,755661,821

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com