

சென்னையில் மட்டும் புதிதாக 47 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோரின் சமீபத்திய அறிவிப்பை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 52 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையிலிருந்து மட்டும் 43 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டவாரியான பட்டியல்:
| வ.எண் | மாவட்டம் | 26.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர் | 27.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் | மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை |
| 1. | அரியலூர் | 6 | 6 | |
| 2. | செங்கல்பட்டு | 58 | 58 | |
| 3. | சென்னை | 523 | 47 | 570 |
| 4. | கோவை | 141 | 141 | |
| 5. | கடலூர் | 26 | 26 | |
| 6. | தருமபுரி | 1 | 1 | |
| 7. | திண்டுக்கல் | 80 | 80 | |
| 8. | ஈரோடு | 70 | 70 | |
| 9. | கள்ளக்குறிச்சி | 6 | 6 | |
| 10. | காஞ்சிபுரம் | 19 | 19 | |
| 11. | கன்னியாகுமரி | 16 | 16 | |
| 12. | கரூர் | 42 | 42 | |
| 13. | கிருஷ்ணகிரி | 0 | 0 | |
| 14. | மதுரை | 75 | 4 | 79 |
| 15. | நாகப்பட்டினம் | 44 | 44 | |
| 16. | நாமக்கல் | 59 | 59 | |
| 17. | நீலகிரி | 9 | 9 | |
| 18. | பெரம்பலூர் | 7 | 7 | |
| 19. | புதுக்கோட்டை | 1 | 1 | |
| 20. | ராமநாதபுரம் | 15 | 15 | |
| 21. | ராணிப்பேட்டை | 39 | 39 | |
| 22. | சேலம் | 31 | 31 | |
| 23. | சிவகங்கை | 12 | 12 | |
| 24. | தென்காசி | 38 | 38 | |
| 25. | தஞ்சாவூர் | 55 | 55 | |
| 26. | தேனி | 43 | 43 | |
| 27. | திருநெல்வேலி | 63 | 63 | |
| 28. | திருப்பத்தூர் | 18 | 18 | |
| 29. | திருப்பூர் | 112 | 112 | |
| 30. | திருவள்ளூர் | 53 | 53 | |
| 31. | திருவண்ணாமலை | 15 | 15 | |
| 32. | திருவாரூர் | 29 | 29 | |
| 33. | திருச்சி | 51 | 51 | |
| 34. | தூத்துக்குடி | 27 | 27 | |
| 35. | வேலூர் | 22 | 22 | |
| 36. | விழுப்புரம் | 47 | 1 | 48 |
| 37. | விருதுநகர் | 32 | 32 | |
| மொத்தம் | 1,885 | 52 | 1,937 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.