

சென்னையில் மட்டும் இன்றைக்கு புதிதாக 103 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவலை தமிழக சுகாதாரத் துறை இன்று (செவ்வாய்கிழமை) மாலை வெளியிட்டது. இதில் மொத்தம் 121 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னையில் மட்டுமே 103 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உட்பட மொத்தம் 5 மாவட்டங்களில் மட்டுமே இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியான பட்டியல்:
| வ.எண் | மாவட்டம் | 27.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர் | 28.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் | மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை |
| 1. | அரியலூர் | 6 | 6 | |
| 2. | செங்கல்பட்டு | 58 | 12 | 70 |
| 3. | சென்னை | 570 | 103 | 673 |
| 4. | கோவை | 141 | 141 | |
| 5. | கடலூர் | 26 | 26 | |
| 6. | தருமபுரி | 1 | 1 | |
| 7. | திண்டுக்கல் | 80 | 80 | |
| 8. | ஈரோடு | 70 | 70 | |
| 9. | கள்ளக்குறிச்சி | 6 | 3 | 9 |
| 10. | காஞ்சிபுரம் | 19 | 1 | 20 |
| 11. | கன்னியாகுமரி | 16 | 16 | |
| 12. | கரூர் | 42 | 42 | |
| 13. | கிருஷ்ணகிரி | 0 | 0 | |
| 14. | மதுரை | 79 | 79 | |
| 15. | நாகப்பட்டினம் | 44 | 44 | |
| 16. | நாமக்கல் | 59 | 2 | 61 |
| 17. | நீலகிரி | 9 | 9 | |
| 18. | பெரம்பலூர் | 7 | 7 | |
| 19. | புதுக்கோட்டை | 1 | 1 | |
| 20. | ராமநாதபுரம் | 15 | 15 | |
| 21. | ராணிப்பேட்டை | 39 | 39 | |
| 22. | சேலம் | 31 | 31 | |
| 23. | சிவகங்கை | 12 | 12 | |
| 24. | தென்காசி | 38 | 38 | |
| 25. | தஞ்சாவூர் | 55 | 55 | |
| 26. | தேனி | 43 | 43 | |
| 27. | திருநெல்வேலி | 63 | 63 | |
| 28. | திருப்பத்தூர் | 18 | 18 | |
| 29. | திருப்பூர் | 112 | 112 | |
| 30. | திருவள்ளூர் | 53 | 53 | |
| 31. | திருவண்ணாமலை | 15 | 15 | |
| 32. | திருவாரூர் | 29 | 29 | |
| 33. | திருச்சி | 51 | 51 | |
| 34. | தூத்துக்குடி | 27 | 27 | |
| 35. | வேலூர் | 22 | 22 | |
| 36. | விழுப்புரம் | 48 | 48 | |
| 37. | விருதுநகர் | 32 | 32 | |
| மொத்தம் | 1,937 | 121 | 2,058 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.