மக்கள் சுதந்திரமாக வாழும் நாடே சுதந்திர நாடு: ப.சிதம்பரம்

மக்கள் சுதந்திர மனிதர்களாக வாழும் நாடே சுதந்திர நாடு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மக்கள் சுதந்திர மனிதர்களாக வாழும் நாடே சுதந்திர நாடு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 74-ஆவது சுதந்திர தினம், நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது சுட்டுரையில், எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு 
சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சத்திலிருந்து விடுதலை, வறுமையிலிருந்து விடுதலை, அடக்குமுறையிலிருந்து விடுதலை 
எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com