அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை பெற விண்ணப்பம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2020-ம் ஆண்டிற்கான இணையதளம் வாயிலாக சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை பெற விண்ணப்பம்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை பெற விண்ணப்பம்
Published on
Updated on
1 min read

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2020-ம் ஆண்டிற்கான இணையதளம் வாயிலாக சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 15.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்  அல்லது அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் சென்று விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு கீழ்கண்ட முகவரியில் நேரில் அணுகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதல்வர்,
அரசு தொழிற்பயிற்சி நிலையம்,
ஆர்.கே. நகர், எண்.1 இருசப்பன் தெரு,
புது வண்ணாரப்பேட்டை,
சென்னை - 600 081
கைபேசி எண்- 6380022696

இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com