
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டன.
வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு அதிமுக சார்பில் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.