தேர்தலில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்: பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தலில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று பாஜக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  (கோப்புப்படம்)
முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)
Updated on
1 min read

தேர்தலில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று பாஜக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ரஜினி, கமல் கூட்டணி வைத்தால் வாழ்த்துகள், தேர்தலில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறினார்.

பாஜகவில் தேர்தல், கூட்டணி குறித்து தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

அதிமுகவை நிராகரிப்போம் என்ற திமுகவின் பயணத்தில் திமுகவை நிராகரிப்போம் என்று கூறுவார்கள் என்று குறிப்பிட்ட பொன். ராதாகிருஷ்ணன், விவசாயிகளையும், கிராமங்களையும் குறித்து பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com