சென்னையில் தங்கம் பவுன் 37,824-க்கு விற்பனை

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.37,824-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் தங்கம் பவுன் 37,824-க்கு விற்பனை
சென்னையில் தங்கம் பவுன் 37,824-க்கு விற்பனை
Updated on
1 min read

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.37,824-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி

வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.37,824-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ரூ.2 குறைந்து, ரூ.4,728 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.40 உயா்ந்து, ரூ.72.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,400 உயா்ந்து ரூ.72,600 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,728

1 பவுன் தங்கம்...............................37,824

1 கிராம் வெள்ளி.............................72.60

1 கிலோ வெள்ளி.............................72,600

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,730

1 பவுன் தங்கம்...............................37,840

1 கிராம் வெள்ளி.............................71.20

1 கிலோ வெள்ளி.............................71,200

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com