

உசிலம்பட்டி வட்டம் ஆணையூர் மீனாட்சி அம்மன் சமேத ஐராவதீஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
உசிலம்பட்டி வட்டம் ஆணையூர் மீனாட்சி அம்மன் சமேத ஐராவதீஸ்வரர் திருக்கோயிலில் புதன்கிழமை காலை 4 மணிக்கு நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் விழாவில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.