புதிய கல்வி கொள்கை அறிவிப்பு: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கையை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு வரவேற்றுள்ளார்.
புதிய கல்வி கொள்கை அறிவிப்பு: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு
Updated on
1 min read

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கையை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமது டிவிட்டர் பக்க பதிவில், புதிய கல்வி கொள்கை வரவேற்கப்பட வேண்டிய ஒரு நகர்வு என்று பதிவிட்டுள்ளவர், தலைமைக்கு தலையாட்டும் தொண்டனாக ஒருபோதும் இருக்க மாட்டேன், நாட்டின் குடிமகனாக கருத்தை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே பாஜகவில் தாம் இணைய போவதாக வெளியான தகவலை குஷ்பு மறுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com