
மதுரை மாவட்டம் மேலூா் அருகே வண்ணாண்பாறைப்பட்டி வயல்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் விழுந்து கிடந்த சுமார் 8 அடி நீளமுள்ள முதலையை மீட்டு வனத்துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
வண்ணாண்பாறைப்பட்டியில் திரையரங்க அதிபா் மீ.முருகன். இவரது விவசாயக் கிணற்றில் 3 அடி நீளமுள்ள முதலை நீரில் மிதந்தது தெரியவந்தது.
கிணற்றிலிருந்த நீரை வயல்பகுதியில் வெளியேற்றி, முதலையை பிடித்து கயறுகட்டி மீட்டனா். இதையடுத்து, மேலூர் வன அலுவலர் கம்பக்குடியானிடம் முதலை ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.