சென்னையில் இன்று மட்டும் 1,146 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக பட்டியல்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,146 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக பட்டியல்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதித்தோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,458 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 95 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக:

வ.எண்

மாவட்டம்

தமிழகம்வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள்மொத்தம் பாதிப்பு
நேற்று வரைஇன்று மட்டும் (06.06.2020)நேற்று வரைஇன்று மட்டும் (06.06.2020)
1.அரியலூர்3642103379
2.செங்கல்பட்டு1,6209541,719
3.சென்னை19,8351,1461220,993
4.கோவை15053158
5.கடலூர்455119475
6.தருமபுரி101011
7.திண்டுக்கல்125526156
8.ஈரோடு73073
9.கள்ளக்குறிச்சி7511862264
10.காஞ்சிபுரம்484160500
11.கன்னியாகுமரி64513587
12.கரூர்49432287
13.கிருஷ்ணகிரி2752337
14.மதுரை204787298
15.நாகப்பட்டினம்656576
16.நாமக்கல்79685
17.நீலகிரி14014
18.பெரம்பலூர்1412143
19.புதுக்கோட்டை1311731
20.ராமநாதபுரம்6542897
21.ராணிப்பேட்டை11325120
22.சேலம்8021301213
23.சிவகங்கை1322035
24.தென்காசி75223100
25.தஞ்சாவூர்9925106
26.தேனி10615121
27.திருப்பத்தூர்36036
28.திருவள்ளூர்1,18879611,274
29.திருவண்ணாமலை3353148486
30.திருவாரூர்504458
31.தூத்துக்குடி13314168315
32.திருநெல்வேலி1162266384
33.திருப்பூர்1140114
34.திருச்சி1120112
35.வேலூர்502355
36.விழுப்புரம்351612369
37.விருதுநகர்49491144
38.விமான நிலையம் கண்காணிப்பு

120

6126
39.விமான நிலையம் கண்காணிப்பு (உள்நாட்டு)35641
40.ரயில்வே கண்காணிப்பு2573260
 மொத்தம்26,9321,4231,7623530,152

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com