அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லையென்றால், கமல்ஹாசன் வெளிநாட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,
தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லையென கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரண்டு கட்சிகளிலும் கூட்டணி இல்லையென்றால் அவர் வேறு நாட்டிற்குத்தான் செல்ல வேண்டும். ரஜினியுடன் கூட்டணி இருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால், ரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.