சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஒரே தெருவில் 19 பேருக்கு கரோனா

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஒரே தெருவில் வசிக்கும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 19 பேருக்கு கரோனா பாதித்துள்ளது.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஒரே தெருவில் 19 பேருக்கு கரோனா
Updated on
1 min read

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஒரே தெருவில் வசிக்கும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 19 பேருக்கு கரோனா பாதித்துள்ளது.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வி.ஆர். பிள்ளை தெருவில் ஏற்கனவே கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருபவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 11 தொழிலாளிகளுக்கும் கரோனா பரவியுள்ளது.

அதே பகுதியில் வசிக்கும் கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com