சென்னையில் பாஸ் பெறுவது குறித்து இன்று விரிவான அறிவிப்பு: ஆணையர் பிரகாஷ்

சென்னை மாநகராட்சியில் பாஸ் பெறுவது பற்றி இன்று விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். 
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் பாஸ் பெறுவது குறித்து இன்று விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்குச் செல்ல பாஸ் வாங்குவது குறித்து இன்று விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார். 

மேலும், வெளி மாவட்டங்களுக்குச் செல்ல விரும்புவோர்  https://tnepass.tnega.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் வீட்டு வேலைப் பணியாளர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் பாஸ் வாங்கிக் கொடுக்கலாம்  என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com