தமிழகத்தில் கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி
தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

Updated On :13 நவம்பர் 2020, 4:12 am

சென்னை: தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
குடமுழக்கு விழா நடத்தப்படும் கோவில்களில் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம்.
முகக் கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடித்து விழாக்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...