

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேச உள்ளார் முதல்வர் பழனிசாமி.
கரோனா தடுப்புப் பணி மற்றும் நிவர் புயல், ஏழு பேர் விடுதலை உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.