
உசிலம்பட்டி: உசிலம்பட்டி மதுரை மெயின் ரோடு மலையாண்டி தியேட்டர் எதிர்புறம் உள்ள தெருவில் திமுக இளைஞர் அணி சார்பாக ஆன்லைன் மூலம் திமுக கழக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் நகர இளைஞரணி செயலாளர் எஸ். பி. எம். சந்திரன் தலைமையில் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஏ.எஸ்.சரவணன்.வி.பி.ஜெகன், எம்.தினேஷ்குமார், பி.பிரேம், முன்னிலையில் பொதுமக்கள் திமுக வில் இணைந்தனர்.
இவ்விழாவில் இளைஞரணி நிர்வாகிகள் விஜி, செந்தில், காளி, சக்கரவர்த்தி, மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.