தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம்

சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 ஏப்ரல் 2020, 8:43 am

சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் அவர்களது வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்றும் வாகன ஓட்டியின் உரிமம் ஆறு மாதத்திற்கு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநகராட்சி அறிவித்துள்ளது 

மேலும், ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சென்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.