தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா தடுப்பு: சென்னை மாநகராட்சிக்கு விடுதியை வழங்குகிறது ஐஐடி!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை ஐஐடி நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு விடுதி ஒன்றை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

News image

Chennai IIT

Updated On :15 ஏப்ரல் 2020, 8:38 am

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை ஐஐடி நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு விடுதி ஒன்றை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

சென்னை ஐஐடி-க்குச் சொந்தமான விடுதி ஒன்றை கரோனா தனிமை வார்டாக மாற்றிக்கொள்ளும்படி நிறுவன இயக்குநர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், விடுதியில் உள்ள மாணவர்களின் பொருள்கள் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்றும் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.