தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னையில் இன்று ஒரேநாளில் 50 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக பட்டியல்

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 1:37 pm

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,372 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை:

வ.எண்

மாவட்டம்

18.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்19.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.சென்னை23550285
2.கோவை1285133
3.திருப்பூர்108 108
4.ஈரோடு70 70
5.திண்டுக்கல்69574
6.திருநெல்வேலி60262
7.செங்கல்பட்டு50353
8.நாமக்கல்50 50
9.திருச்சி46 46
10.திருவள்ளூர்46 46
11.மதுரை44246
12.தேனி43 43
13.கரூர்42 42
14.நாகப்பட்டினம்40343
15.ராணிப்பேட்டை39 39
16.தஞ்சாவூர்361046
17.தூத்துக்குடி26 26
18.விழுப்புரம்26733
19.சேலம்24 24
20.வேலூர்22 22
21.திருவாரூர்21526
22.கடலூர்20626
23.தென்காசி18422
24.திருப்பத்தூர்17 17
25.விருதுநகர்17219
26.கன்னியாகுமரி16 16
27.திருவண்ணாமலை12 12
28.சிவகங்கை11 11
29.ராமநாதபுரம்10 10
30.நீலகிரி9 9
31.காஞ்சிபுரம்819
32.பெரம்பலூர்4 4
33.கள்ளக்குறிச்சி3 3
34.அரியலூர்2 2
 மொத்தம்1,3721051,477

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.