
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி உடல் நலம் பெற பிராா்த்தனை செய்வதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா், தனது சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது:-
முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திப்பதாக தனது சுட்டுரையில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...