
ஆம்பூர் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்தியவர்கள் கைது செய்யக்கோரி ஆம்பூர் பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தையினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்தியது கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் செவ்வாய்க்கிழமை மாலை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.