
தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு என்று மநீம தலைவர் கமல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு என்று மநீம தலைவர் கமல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.