
காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் அலுவலகத்தில், வியாழக்கிழமை காலைஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது நில மதிப்பீடு நிர்ணயம் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பதிவாளரின் உதவியாளர், அலுவலக உதிவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடா்ந்து சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...