சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு கோவை புளியகுளம் பகுதியிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஆள் உயர உயர சனீஸ்வர பகவானுக்கு அதிகாலையிலேயே சிறப்பு யாகம் நடைபெற்றது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.