
கரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...