கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 646 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 509 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

25.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  26.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்356குஜராத் - 1357
2.செங்கல்பட்டு83422மகாராஷ்டிரம் - 1857
3.சென்னை11,130509தெலங்கானா - 111,640
4.கோவை146146
5.கடலூர்4284குஜராத் - 4436
6.தருமபுரி628
7.திண்டுக்கல்133மகாராஷ்டிரம் - 1134
8.ஈரோடு7171
9.கள்ளக்குறிச்சி145மகாராஷ்டிரம் - 8153
10.காஞ்சிபுரம்30313316
11.கன்னியாகுமரி541மகாராஷ்டிரம் - 358
12.கரூர்8080
13.கிருஷ்ணகிரி23225
14.மதுரை2312

233
15.நாகப்பட்டினம்5151
16.நாமக்கல்7777
17.நீலகிரி1414
18.பெரம்பலூர்139139
19.புதுக்கோட்டை2020
20.ராமநாதபுரம்63கேரளம் - 164
21.ராணிப்பேட்டை95196
22.சேலம்58தில்லி - 2
மகாராஷ்டிரம் - 5
தெலங்கானா - 2
உத்தரப் பிரதேசம் - 1
68
23.சிவகங்கை2929
24.தென்காசி8585
25.தஞ்சாவூர்8484
26.தேனி108108
27.திருப்பத்தூர்30131
28.திருவள்ளூர்76325788
29.திருவண்ணாமலை2296மகாராஷ்டிரம் - 8243
30.திருவாரூர்3838
31.தூத்துக்குடி1771

மகாராஷ்டிரம் - 8
உத்தரப் பிரதேசம் - 1

 

187
32.திருநெல்வேலி297 297
33.திருப்பூர்114114
34.திருச்சி7676
35.வேலூர்37340
36.விழுப்புரம்327327
37.விருதுநகர்115

மகாராஷ்டிரம் - 1

 

116
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்41+40

துபை - 5

 

86
39.ரயில் நிலைய தனிமைப்படுத்தல்35குஜராத் - 136
 மொத்தம்17,0825925417,728

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com