சென்னையில் ஒரேநாளில் 804 பேருக்கு கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 804 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரேநாளில் 804 பேருக்கு கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்


சென்னையில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 804 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 1,149 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 804 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

தமிழகத்தில் மட்டும் வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள்இதுவரை மொத்தம் உறுதி செய்யப்பட்டோர்
நேற்று வரைஇன்று மட்டும் (31.05.2020)நேற்று வரைஇன்று மட்டும் (31.05.2020)
1.அரியலூர்3605365
2.செங்கல்பட்டு1,0888541,177
3.சென்னை13,993804514,802
4.கோவை1460146
5.கடலூர்4415123461
6.தருமபுரி808
7.திண்டுக்கல்114241139
8.ஈரோடு72072
9.கள்ளக்குறிச்சி691752246
10.காஞ்சிபுரம்390161407
11.கன்னியாகுமரி5231267
12.கரூர்493281
13.கிருஷ்ணகிரி261128
14.மதுரை1721087 269
15.நாகப்பட்டினம்571260
16.நாமக்கல்770178
17.நீலகிரி14014
18.பெரம்பலூர்13812 141
19.புதுக்கோட்டை8114326
20.ராமநாதபுரம்5062884
21.ராணிப்பேட்டை9215 98
22.சேலம்48137936176
23.சிவகங்கை1311933
24.தென்காசி652186
25.தஞ்சாவூர்831589
26.தேனி9514109
27.திருப்பத்தூர்32032
28.திருவள்ளூர்895476948
29.திருவண்ணாமலை2374512710419
30.திருவாரூர்421447
31.தூத்துக்குடி7261444226
32.திருநெல்வேலி106246352
33.திருப்பூர்1140114
34.திருச்சி853088
35.வேலூர்411143
36.விழுப்புரம்334111346
37.விருதுநகர்31290123
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்

89

392
39.விமான நிலையம் தனிமைப்படுத்தல் (உள்நாட்டு)15520
40.ரயில் நிலைய தனிமைப்படுத்தல்19526221
 மொத்தம்19,7091,0541,4759522,333

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com