
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 97.30 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,138 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் நீர் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு 61.39 டி.எம்.சி.யாக உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...