

சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் கொல்லிமலை பி.சந்திரன் அதிமுகவில் இணைந்தார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் பி.சந்திரன். இவர், இன்று திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் அமமுக வேட்பாளர் அதிமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.