மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் துரைமுருகன்
கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் உடல் நிலை சீராக உள்ள நிலையில் இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார் துரைமுருகன்









