மேகமலை வன உயிரின சரணாலய வாகனங்களுக்கு டீசல் அளவு குறைப்பு: ரோந்து பணியில் சுணக்கம்
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வன உயிரின சரணாலயத்தில் உள்ள வனச்சரகங்களில் ரோந்து பணிக்கு செல்கின்ற ஜீப் வாகனங்களுக்கு டீசல் அளவு குறைக்கப்பட்டதால் ரோந்து பணிகள் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கோப்புப்படம்









