
சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மாநககரப் போருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாம், இரண்டாம் ஆண்டு மற்றும் முதுநிலை பயிற்சி மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.