ரயில் பயணச் சலுகை: தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ரயில் பயண சலுகை பறிப்பு நடவடிக்கையை கைவிடக் கோரி தருமபுரியில் ரயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.








