கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சபரிமலையில் தமிழக பக்தர்கள் இருவர் உயிரிழப்பு

தமிழகத்தை சேர்ந்த இரண்டு பக்தர்கள் சபரிமலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 5:41 am

DIN

தமிழகத்தை சேர்ந்த இரண்டு பக்தர்கள் சபரிமலையில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக கடலூரிலிருந்து இளங்கோவன், நாமக்கலில் இருந்து மதேஸ்வரன் ஆகியோர் பம்பையிலிருந்து நடைபயணம் மேற்கொண்டிருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக பம்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சைப் பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.