தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து : உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

News image

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து : உயர்நீதிமன்றம்

Updated On :17 டிசம்பர் 2021, 11:01 am

ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என போராடியதற்காக ஆலை ஊழியர்கள் மீது சில வழக்குகள் பதியப்பட்டு கிளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குச் சென்றது.

இன்று அந்த வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருக்கிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே போராட்டம் நடைபெற்றது என ஸ்டெர்லைட் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.