21 ஆண்டுகளுக்குப்பின் முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம்: கேரள மின்துறை அமைச்சர் துவக்கி வைப்பு
முல்லைப்பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் வழங்கும் விழாவில், திங்கள்கிழமை கேரள மின்வாரிய அமைச்சர் எம.எம்.மணி பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சார இணைப்பை கேரள மாநில மின் துறை அமைச்சர் எம்.எம். மணி தொடங்கி வைத்தார்.








