உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்: விவசாயிகள் மரியாதை
ராணிப்பேட்டையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழாவையொட்டி அவரது படத்திற்கு விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்.

ராணிப்பேட்டையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழா..விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மறியாதை









