

சென்னை:  மீனம்பாக்கத்தில் இரு வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின்சார ஒயர்கள் அறுந்ததால் மின் வினியோகம் தடைபட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.