கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்: சென்னையில் 11 பேர் பாதிப்பு

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்: சென்னையில் 11 பேர் பாதிப்பு
Updated On :28 ஜனவரி 2024, 3:38 am

DIN

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் கோரத் தாண்டவம் மெல்ல ஓய்ந்து வருவது போல இருக்கும் நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,

சென்னையில் கடந்த 13 நாள்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.