உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம் கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் பொதுச் செயலாளராக காா்த்திகேயன் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் பொதுச் செயலாளராக வழக்குரைஞா் காா்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

வழக்குரைஞா் காா்த்திகேயன்

Updated On :25 ஜூலை 2021, 5:07 pm IST


சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் பொதுச் செயலாளராக வழக்குரைஞா் காா்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் தலைவா் டி.ஏ.நவீனின் பரிந்துரையின் பேரில் பொறியாளா், வழக்குரைஞா் காா்த்திகேயன் பலராமன், தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.