இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பெரியார் பல்கலை. துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் நியமனம்

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர்.ஜெகநாதனை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

News image

பெரியார் பல்கலை. துணை வேந்தராக ஆர்.ஜெகநாதன் நியமனம்

Updated On :30 ஜூன் 2021, 8:47 am

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர்.ஜெகநாதனை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கல்விப் பணியில் 39 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆர்.ஜெகநாதன், அடுத்த 3 ஆண்டுகள் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல்வராக ஜெகநாதன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.