தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடையே இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதய சூரியன் சின்னத்தில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன். அதிமுக தேய்ந்துகொண்டே செல்கிறது. திமுக வளர்ச்சியை நோக்கி செல்கிறது'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...