அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன் (திமுக) வேட்புமனு
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ரா.ஆவுடையப்பன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதிக் தயாளிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன் (திமுக) வேட்புமனு
Updated On :15 மார்ச் 2021, 11:23 am