திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் க.பொன்முடி வேட்புமனு
விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி திங்கள்கிழமை மதியம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் க.பொன்முடி வேட்புமனு
Updated On :15 மார்ச் 2021, 10:16 am