கவுண்டம்பாளையத்தில் கிருஷ்ணன் (திமுக) வேட்பு மனு
கிருஷ்ணன் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.


கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பையா என்கின்ற கிருஷ்ணன் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
உடன், கோவை மாவட்ட சிபிஎம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் பிவி மணி ஆகியோர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...