மதுரையில் எஸ்.எஸ்.சரவணன் (அதிமுக) வேட்பு மனு

மதுரை தெற்கு அதிமுக சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தெற்கு பகுதி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மதுரையில் எஸ்.எஸ்.சரவணன் (அதிமுக) வேட்பு மனு
மதுரையில் எஸ்.எஸ்.சரவணன் (அதிமுக) வேட்பு மனு
Updated on
1 min read

மதுரை தெற்கு அதிமுக சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தெற்கு பகுதி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். எம்ஜிஆர் மன்ற செயலர் ஜெயபால், பகுதி கழக செயலர் மாரிச்சாமி உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com